Monday, 23 December 2013

தேசிய சாண எரிவாயு கலன் பற்றிய விழிப்புணர்வு

தேசிய சாண எரிவாயு கலன் பற்றிய விழிப்புணர்வு முகாம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கதிரிமங்கலம்  கிராமத்தில் நடைபெற்றது. கலன் அமைப்பாளர் R.மகேந்திரன்; துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு ஆகியோர் பயனாளிகளுக்கு கலன் அமைப்பதின் பயன்பாடுகளை விளக்கினார்கள்.

No comments:

Post a Comment