Sunday, 20 October 2013

வேலூர் மாவட்ட விவசாய அணி ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்ட காங்கிரஸ் விவசாய அணியினர் ஆலோசனை கூட்டம் ஜோலார்பேட்டை தொகுதி நாட்ரம்பள்ளியில் நடந்தது. கூட்டத்தில் கோஸ்ட்டிகளை உடைத்தெரிந்து விவசாய அணியில் ஒன்றிணைந்து செயல்பட்டு கட்சிக்கும் மக்களுக்கும் சேவையாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் T.K.வேலாயுதம், மாநில செயலாளர்   A.M.கிருஷ்ணசந்தர், தொகுதி தலைவர்கள் R.மகேந்திரன், S.கிஷோர் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் தே.மு.தி.காவில் இருந்து உறுப்பினர்கள் காங்கிரஸ் விவசாய அணியில் இனைந்தார்கள்.

No comments:

Post a Comment